தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற்ற  கெஜ்ரிவால் ஆட்சிக்கு கிடைக்கவிருக்கும் சலுகைகள் என்ன?

Views: 145 தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற்ற  கெஜ்ரிவால் ஆட்சிக்கு கிடைக்கவிருக்கும் சலுகைகள் என்ன?  என பார்க்கலாம்  கெஜ்ரிவால், கோரக்பூர் ஐ.ஐ.டியில் இயந்திரவியல் பட்டதாரி, டெல்லியில் வருமானவரி அலுவலகத்தில் பணியாற்றிய போதே, ஊழலுக்கு எதிராக போராடியவர். ஊழலுக்கு எதிராக போராட்டம், விழிப்புணர்வு,  என தனது பாதையை வகித்தவர்.  2011ல் அண்ணா ஹசாரே வின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர். அந்த போராட்டத்தில் மக்கள் கவனத்தை பெற்றவர்.  2012ல் ஆம் ஆத்மி  என்ற கட்சியை தொடங்கினார். அப்போது அளவற்ற … Continue reading தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற்ற  கெஜ்ரிவால் ஆட்சிக்கு கிடைக்கவிருக்கும் சலுகைகள் என்ன?